கானா பாடலுக்கு மரண குத்து குத்தும் பிக்பாஸ் ராஜீவ் அமீர் நடியா சங், தாமரை செல்வி.! வைரலாகும் வீடியோ

பிக்பாஸில் வெற்றியாளராக டைட்டிலை வென்ற ராஜூ ஜெயமோகன் கானா  பாடலுக்கு செம ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் அவர்களில் ஒருவர்தான் ராஜீவ் ஜெயமோகன். இவர்தான் பிக்பாஸ் 5 வது சீசனில் டைட்டில் வின்னர் ஆக அறிவிக்கப்பட்டார்.

ராஜீவ் ஜெயமோகன் டைட்டில் வின்னர் ஆனதும் 50 லட்சம் ரூபாய் பரிசு கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சமீபகாலமாக ராஜீவ் ஜெயமோகனின் வீடியோ மற்றும் பேட்டிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அப்படிதான் ராஜு ஜெயமோகன் ஆட்டம் ஆடிய டான்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை கானா பாடலான தொரத்தாதையா என்ற பாடலுக்கு ராஜு செம ஆட்டம் ஆடியுள்ளார் அவருடன் இணைந்து அமீர் உள்ளிட்ட பலரும் சேர்ந்து நடனம் ஆடியுள்ளார் ராஜ் ஜெயமோகன் அவருடன் இணைந்து ஆடியதும் மட்டுமல்லாமல் அந்த ஆட்டத்தை விடியோவும் எடுத்துள்ளார் தாமரைச்செல்வி.

பிக்பாஸ் ராஜு ஏற்கனவே கதையாசிரியர், உதவி இயக்குனர் நடிகர், பாடகர் மிமிக்ரி ஆர்டிஸ்ட் என பல்வேறு திறமைகளை வெளிப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் டான்ஸர் என்றும் தற்பொழுது தெரிய வந்துள்ளது ஏனென்றால் அவர் நடனம் ஆடும் பொழுது பலரும் வியப்பில் பார்க்கிறார்கள் இதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ. வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

 

Leave a Comment