நடிகை ரைசா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் இவர் பியார் பிரேமா காதல் என்னும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.
இந்த திரைப்படத்தில் ரைசா மிகவும் ரொமான்ஸாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு அதிக பட வாய்ப்புகள் அமைந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் இவர் கடைசியாக தனுசு ராசி நேயர்களே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவு விமர்சனங்களை பெற்றது.
![raisa](https://www.tamil360newz.com/wp-content/uploads/2020/02/raisa.jpg)
பின்பு தற்பொழுது காதலிக்க யாருமில்லை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் ரைசாஅடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது அட்டைப்படத்திற்கு படும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
![raisa](https://www.tamil360newz.com/wp-content/uploads/2020/02/raiza-3.jpg)
இந்த நிலையில் ரைசா சிவப்பு நிற உடையில் மிகவும் கவர்ச்சி காட்டி சில்க் சுமிதாவை ஓரம்கட்டும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படம் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது இதனை பார்த்த பல ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.
![raisa](https://www.tamil360newz.com/wp-content/uploads/2020/02/raiza-34.jpg)
![raisa](https://www.tamil360newz.com/wp-content/uploads/2020/02/raiza-45.jpg)