குளியல் தொட்டியில் ஓபனாக போஸ் கொடுத்த பிக்பாஸ் ரைசா.! பட வாய்ப்புக்காக இப்படி ஒரு போட்டோ ஷூட்டா.! ரசிகர்கள் குஷி

நடிகை ரைசா மாடலாகவும் விளம்பர நடிகையாகவும் தமிழ் சினிமாவில் பணியாற்றி வந்தார் அதன் பிறகு விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் மேலாளராக பணி புரிந்துள்ளார், மாடல் அழகியான ரைசா தமிழ் திரைப்படமான வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமானார்.

பின்பு 2017ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 63 நாட்களுக்கு பிறகு வெளியேற்றப்பட்டார், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் படவாய்ப்பு குவிந்தது, முதன் முதலாக கதாநாயகியாக பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.

ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்த திரைப்படம்  அந்த திரைப்படம் காதல் கலந்த ரொமான்ஸ் திரைப்படம் என்பதால் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது, அந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, வர்மா ஆகிய திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்பொழுது இவர் ஆலிஸ், காதலிக்க யாருமில்லை, எபஐஆர், #love ஆகிய திரைப்படங்களில் ரைசா கமிட் ஆகி நடித்து வருகிறார். இவர் மாடலிங் என்பதால் சமூகவலைதளத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது இவர் குளியல் தொட்டியில் மல்லாக்க படுத்து மொத்தத்தையும் திறந்து காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Leave a Comment