எல்லார்கிட்டயும் பேசற மாதிரி என்கிட்ட பேசாத மீரா.! வயசுக்கு மரியாதை கொடு

0
meera midhun
meera midhun

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடையே தினம் தினம் பரபரப்பாக சண்டைகள் மற்றும் காமெடிகள் போய்க்கொண்டிருக்கின்றன, ஆனால் சண்டைகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி கொண்டே வருகின்றன.

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள promo வீடியோவில் கவின் மீராவிடம் சண்டை போடுகிறார், இதனால் மீது அமைதியாகிறார், அதுமட்டுமில்லாமல் இந்த பிரச்சனை போய்க்கொண்டே இருக்கிறது.

மேலும் மூன்றாவது promo வீடியோவில் வாழைப்பழத்தை வெல்ல ஒரு போட்டி வைக்கப்படுகிறது இதில் வெற்றி பெற்று பிக் பாஸ் போட்டியாளர்கள் வாழைப்பழத்தை எடுத்து செல்கிறார்கள்.