ஒரு ஸ்பூனில் சப்பி சப்பி சாப்பிடும் ஷிவானி மற்றும் பாலாஜி.! ரொமான்ஸில் உச்சகட்டம் வைரலாகும் வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்று வாரங்களை கடந்து போய்க் கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ரொமான்ஸ் காட்சி, சண்டை காட்சி என அனைத்தும் களைகட்ட ஆரம்பித்துவிட்டது.

இந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரியாக பாடகி சுசித்ரா உள்ளே வந்துள்ளார் அவர் வந்ததும் தனது சித்து விளையாட்டை ஆரம்பித்து விட்டார். அதனால் பிக்பாஸ் போட்டியாளர்கள் கொஞ்சம் கிடு கிடைத்த நிலையில் இருந்தார்கள்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் காதல் ஜோடி புறாவாக சுற்றி வருவது ஷிவானி மற்றும் பாலாஜி, இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் இவர்கள் செய்யும் ரொமான்ஸ் அனைவருக்கும் தெரிந்து வருகிறது.

இந்த நிலையில் இன்றைய ப்ரோமோ வில் இவர்களின் உச்சகட்ட ரொமான்ஸ் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவில் சிவானி தாம் சாப்பிட்ட ஸ்பூனால் பாலாஜிக்கு ஊட்டி விடுகிறார்.

இந்த வீடியோவை பார்த்தால் இவர்களின் ரோமன்ஸ் அப்பட்டமாக தெரிகிறது.

இதொ வீடியோ.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment