பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிவாஷினி வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் டிஆர்பி யில் அதிக ரேட்டிங் பிடிக்க வேண்டும் என்பதற்காக புதுப்புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு சீசனிளும் புது புது போட்டியாளர்கள் கலந்து கொள்வதால் ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள்.

அதேபோல் ட்ரெண்டிங்கில் இருக்கும் போட்டியாளர்கள் கலந்து கொள்வதால் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த நிலையில் இந்த வருடம் பிக் பாஸ் 6 சீசனில் ஜி பி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, ஷிவானி என பல போட்டியாளர்கள் வெளியே சென்ற நிலையில் இன்னும்  ராபர்ட் ரட்சிதா  என பல போட்டியாளர்கள் உள்ளே இருக்கிறார்கள்.

ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியே சென்றுள்ள நிலையில் இன்னும் இந்த நிகழ்ச்சி கலகலப்பாக தான் சென்று வருகிறது அதனால் கடந்த  வாரம் யார் வெளியே போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்த வந்த வகையில் கடந்த வாரம் நிவாசினி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.

கடந்த வார ஓட்டிங் நிலவரப்படி ரசிகர்கள் வேறொருவர் வெளியேறுவார் என எதிர்பார்த்தார்கள் ஆனால் ரசிகர்கள் நினைத்தபடி நடக்கவில்லை நடந்ததோ வேறு நிவாசினி தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். நிவாஷினி தன்னை மாடலாக மக்களிடையே அடையாளப்படுத்திக் கொண்டார்.

இவர் பிக் பாஸ் வீட்டில் ஓரளவு நன்றாக தான் விளையாடி வந்தார் இருந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இவர்தான் வெளியேறி உள்ளார் இவர் பிக் பாஸில் கலந்து கொள்வதற்காக 12000 தில் இருந்து 18000 வரை சம்பளமாக பேசப்பட்டுள்ளது. இதன் நிலையில் இவர் வீட்டை விட்டு வெளியேறியதால் ரசிகர்கள் கொஞ்சம் கவலையில் இருக்கிறார்கள் ஏனென்றால் பிகாஸ் பிக் பாஸ் வீட்டில் இருந்து இவர் வெளியேற மாட்டார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது இவர் வெளியேறி உள்ளது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment