பாட்டு பாடியே அனைவரையும் மயக்கிய லொஸ்லியா.! வைரலாகும் வீடியோ

0
Losliya
Losliya

கடந்த சில நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது, பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசன் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளன.

பிக்பாஸ் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி சண்டைகளுடன் தொடங்கியது, இந்த நிகழ்ச்சியில் அனைவரின் ஃபேவரைட் என்றால் அது லொஸ்லியா தான், இவர் இதுவரை எந்த பிரச்சனைகளையும் தலையிடவில்லை தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கிறார்.

அதேபோல் இவரின் குணம் பல ரசிகர்களுக்கு பிடித்து விட்டது இந்த நிலையில் இவர் நேற்று பாடிய பாடல் அனைத்து இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வைரலானது, இவருக்கு ஏற்கனவே ஆர்மி இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த நிலையில் இவரின் பாடலை கேட்டு இன்னும் ரசிகர் கூட்டம் அதிகமாகியுள்ளன.