கடந்த சில தினங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது பிக் பாஸ் வீட்டில் அனைவரும் கொண்டாட்டத்துடன் இருக்கிறார்கள், நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்களால் மறக்க முடியாத நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானவர் லொஸ்லியா இவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஆர்மியை தொடங்கிவிட்டார்கள், இவரைப் பற்றிய செய்திகளை இணையதளத்தில் அதிகமாக தேடுகிறார்கள்.
இந்த நிலையில் இருவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன இதோ புகைப்படம்.











