பிக்பாஸ் கவின் அம்மாவிற்கு 7 ஆண்டு சிறை.! இதுதான் காரணம் உச்சநீதிமன்றம் அதிரடி

0
kavin
kavin

பிக் பாஸ் ஷோ வில் கலக்கி வரும் கவினுக்கு தற்போது கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது, ஆம் பண மோசடி வழக்கில் கவினின் தாயாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் ஏற்கனவே மீராமிதுன் மற்றும் வனிதாவிற்கு போலீஸ் விசாரணை நடைபெற்றது இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஆனால் எதிர்பாராத விதமாக காதல் மன்னன் என அழைக்கப்படும் கவினுக்கு இப்படி ஒரு சோகம் நடைபெற்றுள்ளது இது கண்டிப்பாக கவினின் ரசிகர்களுக்கு வருத்தம் தான்.

1998ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டு வரை, தமிழக அரசிற்கு தெரியாமல் சீட்டு கம்பெனி நடத்தி வந்துள்ளார்கள் கவின் குடுமதினர், கடந்த 8 வருடங்களாக மக்கள் கொடுத்த பணத்தை திருப்பி செலுத்தாத வழக்கில் கவின் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீதும் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்தார்கள். 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வழக்கு தற்போது தான் விசாரணைக்கு வந்த தீர்ப்பு கிடைத்துள்ளது, இதில் ஐந்து பேருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதில் ஏற்கனவே 2 பேர் இறந்து விட்டதால் மீதமுள்ள மூன்று பேரும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறியுள்ளது உச்சநீதிமன்றம் இதில் கவினின் தாயாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது, இது பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.