தீபாவளிக்கு டிரஸ் எடுக்கவில்லையா இப்படி மணலை மேலே போட்டுக் கொண்டு போஸ் கொடுத்துள்ளீர்கள்.! ஜூலி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்.

0

biggboss julie : ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் அதனைத் தொடர்ந்து அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டாரோ இல்லையோ ஆனால் ரசிகர்களை அலற விட்டு விட்டார், அந்த வகையில் பிக் பாஸ் ஜூலி பொய் பித்தலாட்டம் என அனைத்தையும் செய்தார். பிக்பாஸில் ஜூலி பொய் கூறுவார் என குற்றச்சாட்டு எழுந்தது அது மட்டுமில்லாமல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் அவரை ரசிகர்கள் சும்மா விடுவதாக தெரியவில்லை.

அந்த வகையில் ஜூலி எதைக் கூறினாலும் எந்த புகைப்படத்தை வெளியிட்டாலும் ரசிகர்கள் மிகவும் மோசமாக ஜூலியை கிண்டல் அடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஜூலி தீபாவளி தினத்தை முன்னிட்டு மணலில் படுத்துக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் அதுவும் ஆடை இல்லாமல்.

இதைப்பார்த்த ரசிகர்கள் தீபாவளி டிரஸ் எடுக்க காசு இல்லையா இப்படி மணலை மேலே போட்டுக் கொண்டு போஸ் கொடுத்துள்ளீர்கள் என கமன்ட் செய்துள்ளார்கள்.

julie
julie