julie cute photos : தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் புகழ் பெற்றவர் ஜூலி அதன் பிறகு இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் கிடைத்த நல்ல பெயரை முழுவதும் கெடுத்துக் கொண்டார்.
வீர தமிழச்சி என்ற பெயரை அப்படியே தலைகீழாக மாற்றி விட்டார்கள், பிக்பாஸ் ஜூலியை புளுகு மூட்டை என பட்ட பெயர் வைத்துவிட்டார்கள், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரையில் ஒருசில நிகழ்ச்சியில் கலந்துகண்டுள்ளார் அதுமட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் யாருடனாவது சண்டை போட்டுக்கொண்டே இருக்கும் பிக் பாஸ் ஜூலி, ரசிகர்கள் இடையே கடுமையான விமர்சனங்களைப் பெற்றார் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகும் இவரை பல ரசிகர்கள் இழிவாக பேசினார்கள், அதுமட்டுமில்லாமல் ஜூலி என்ன செய்தாலும் அதனை கிண்டல் செய்தும் கேலி செய்தும் வந்தார்கள்.
இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஜூலி ஒரு நேரத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் அந்த வீடியோவில் மிகவும் எமோஷனலாக பேசி தன்னுடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார், அதன் பிறகு வழக்கம் போல் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் தனது ரசிகர்களுக்காக புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது ஜூலி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் கடற்கரைகளில் எடுக்கப்பட்டது கடற்கரை மணலில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு கியூட் போஸ் கொடுத்த சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.