பிக்பாஸ் அதிரடி ரீ என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்.! யார் யார் தெரியுமா.?

0
biggbos
biggbos

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக டல் அடிக்க ஆரம்பித்து விட்டது இந்த நிலையில் இறுதி கட்டத்தை எட்டும் நிலை அடைய இருக்கிறது, அதனால் வெளியே அனுப்பப்பட்ட பிக்பாஸ் பிரபலங்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவதாக தகவல் கிடைத்துள்ளன.

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பும் நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் கமல், வெற்றிகரமாக பிக் பாஸ் மூன்றாவது சீசன் ஒளிபரப்பப்பட்ட வருகிறது இதுவரை 70 நாட்களை கடந்து விட்டது, பதினாறு போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் வெளியேறிவிட்டார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இடையே கஸ்தூரி உள்ளே வந்தார் அதன் பிறகு சண்டை, காதல் , மோதல் என பரபரப்பாக சென்றது, இதனால் வனிதாவுக்கும் கவிஞனுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது.

மேலும் வெளியே அனுப்பப்பட்ட சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்திய ஆகியோர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய இருக்கிறார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது, அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் இரண்டாம் சீசனில் கலந்து கொண்ட சில போட்டியாளர்களை உள்ளே வந்து செல்ல முடிவு செய்திருக்கிறார்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது.