சில ஆபாச இணையதளங்களில் கசிந்தது பிக்பாஸ் நடிகையின் படம்.. இதோ அவரே வெளியிட்ட தகவல்

0
2957

சமீபகாலமாக தமிழ் சினிமா நடிகைகளில் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்பட்ட நடிகையாக இருப்பவர் மீரா மிதுன், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது பலரின் வெறுப்பை சம்பாதித்தார், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் தம் அடிப்பது தண்ணி அடிப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு தன்னைத்தானே அசிங்கப்படுத்தி கொண்டார்.

அதுமட்டுமில்லாமல் மிகவும் மோசமான ஆட்டம் போட்டு அந்த வீடியோவை சமூக வலை தளத்தில் பதிவிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் கொண்டார், அதுமட்டுமில்லாமல் அடிக்கடி தன்னைத் தானே புகழ்ந்து பேசிக் கொள்வது மற்றவர்களை காயப்படுத்துவதும் வாடிக்கையாக வைத்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மீரா மிதுன் அங்கே தனிமனிதர்களை விமர்சிப்பது தவறு என்று பேசினார் மேலும் ஆபாச இணையதளங்களில்  தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தன்னை மேலும் மேலும் அசிங்க படுத்துவதாக கூறி வருத்தப்பட்டார்.

meera-mithun
meera-mithun