நீச்சல் உடையில் தனது கணவருடன் ஒரே பாத்டேப்பில் பிக்பாஸ் நடிகை.! போதும் டா சாமி என கண்ணை மூடிக்கொள்ளும் ரசிகர்கள்.!

கடந்த சில மாதங்களாகவே நடிகைகள்,நடிகர்கள் மாலத்தீவுக்கு சென்று ஓய்வு எடுத்து வருகிறார்கள் தமிழில் நிறைய நடிகைகள் அங்கு சென்று மாலத்தீவில் மஜாவாக இருந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வந்தார்கள்.அந்த வகையில் தற்போது ஒரு நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை குவித்து வருகிறார்.

அந்த நடிகை யார் என்று கேட்டால் வேறு யாருமில்லை பாலிவுட் திரைப்பட நடிகை ஷெஃபாலி ஜரிவாலா தான் கடந்த 2004ம் ஆண்டு ஹர்மித்சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பின்பு ஒரு சில காரணங்கள் குறித்து கடந்த 2009ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் அதனை அடுத்து தற்போது பராக் த்யாகி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் பிக் பாஸ் ஹிந்தி சீசனில் 13 போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் ஆவார்.

இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் மாலத்தீவுக்கு சென்று தனது கணவருடன் ஒரே பாத்டேப்பிள் குளித்த ரொமான்ஸ் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களில் இவர் கொஞ்சம் ஓவராக தனது கணவருடன் ரொமான்ஸ் செய்திருக்கிறார் போல தெரியவருகிறது.மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன வேற லெவலில் இருக்கிறீங்க போல என கூறிவருகிறார்கள்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படங்கள்.

Shefali Jariwala
Shefali Jariwala

Leave a Comment