பிக்பாஸ் அபிராமியை அழ வைத்த விஜய் டிவி பிரபலம்.!! வைரலாகும் புகைப்படம்

0

abirami video:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பல பிரபலங்களின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்து அந்த வகையில் பிரபலமடைந்தவர் தான் நடிகை அபிராமி இந்நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

இவர் இந்நிகழ்ச்சியில் முகின் ராவ்வை காதலித்து வந்தார். ஆனால் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி விட்டு வீட்டிற்கு போய்விட்டு மீண்டும் வந்து இவர்களின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் முகின்ராவ் அபிராமியின் மீது கோபத்தில் இருந்தார் அதன் காரணமாக அபிராமி இடத்தை  உடைத்தார்.

அந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது இது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதுமட்டுமல்லாமல் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி வருவதற்கு முன்பே அஜித்துடன் இணைந்து நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படம் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இவர் இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் எனவே அஜித் ரசிகர்களுக்கும் பிடித்தவராக வலம் வருகிறார்.

இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள முரட்டு சிங்கள் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது ஒரு டாஸ்கின் ஒரு சின்னத்திரை நடிகர் அபிராமிக்கு ப்ரொபோஸ் செய்கிறார் அபிராமி அழுதுகொண்டே கோபமாக மேடையை விட்டு வெளியில் செல்கிறார். அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகிறது. இதோ அந்த வீடியோ.