பிக்பாஸ்: ஆரியின் மனைவி யார் தெரியுமா!! அவரும் ஒரு நடிகையா?? வைரலாகும் புகைப்படம்..

0

biggboss aari wife also actress photos viral: நடிகர் ஆரி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 4ல் ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இவர்  ஏற்கனவே சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தேசிய விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இவர் இதற்கு முன் நடித்த சில படங்கள் தோல்வியை சந்தித்ததால் மேலும் சரியான திரைப்பட வாய்ப்புகள் எதுவும் தொடர்ந்து அமையவில்லை. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிடைக்கின்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்திய தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தி வெற்றி தோல்வியை சந்திக்க போவதாகவும்.

இதன் மூலம் அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறி உள்ளார். மேலும் அதோடு மட்டுமல்லாமல் இவர் சமூகத்திற்காக நல்ல விஷயங்களை இயல்பாகவே செய்து வருகிறார்.

இவர் ஓட்டு விதைகள் அதாவது கலப்பின விதைகளை பயன்படுத்தக் கூடாது எனவும் , மேலும் இயற்கையை வளர்ப்பதற்காக நிறைய மரங்களை அமைப்பின் மூலம் நட்டு வருகிறார்.

நடிகர் ஆரி தன்னுடன் நடித்த இலங்கைப் பெண்ணை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார். அவரின் மனைவியின் பெயர் நதியா என்பதும் அவர் ஒரு நடிகையும் ஆவார். நடிகர் ஆரியின் மனைவியின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

aari-big-boss
aari-big-boss
aariwife
aariwife
aari wife2
aari wife2