நீங்க பிக் பாஸ் வீட்டில் இருந்த வரைக்கும் போதும் வெளியில வாங்க போட்டியாளரை அழைத்த விஜய் சேதுபதி.! பொட்டியை கட்டிய போட்டியாளர்.

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக பிக் பாஸ் ஒன்பதாவது சீசன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார் கிட்டத்தட்ட 62 நாட்களை கடந்துவிட்ட நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களின் செயல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது படுமோசமாக நடந்து வரும் போட்டியாளர்களால் பிக் பாஸ் கடும் கோபத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று கூறப்பட்டு வருகிறது. முதலில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது அதில் அமித் மற்றும் சுபிக்ஷா இருவரும் வெளியானதாக தகவல் வெளியான நிலையில் இன்று யாருமே செய்யப்படவில்லை என கூறப்பட்டது.

அப்படி இருக்கும் நிலையில் இந்த வார ப்ரோமோவில் வெளியான தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த வீட்டில் இருக்க மாட்டேன் நான் வெளியே போகிறேன் என்று ரம்யா விஜய் சேதுபதியிடம் சொல்ல ப்ளீஸ் கம் அவுட் என்று வெளியேறச் சொல்கிறார் உடனே பிக் பாஸ் கதவு திறக்கிறது ரம்யா கிளம்புவது போல் ப்ரோமோ வீடியோ அமைந்துள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் ரம்யா வெளியே போகிறாரா என்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்