வினோத்தை அடித்து மூஞ்சில் காரி துப்பிய பார்வதி.! எச்சில் மிதக்கும் பிக்பாஸ் வீடு

நேற்று இரவு பிக் பாஸில் கார் டாஸ்க் போட்டி நடந்தது. இந்த போட்டியில் கம்ருதினும் பாருவும் சேர்ந்து சான்றாவை காரை விட்டு தள்ளி விட்டனர் இதனால் சான்றாவிற்கு பிக்ஸ் வந்து ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகும் அளவிற்கு பெரிதாக போனது.

மேலும் அதனைத் தொடர்ந்து விக்கல் விக்ரம் கம்ருதீனை போடாங்கோத்தா என திட்டி விடுகிறார். இதனால் காலையில் கம்ருதீன் விக்கல் சீடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது கம்ருதீன் விக்கல் அவர் மூஞ்சில் காரி துப்புகிறார்.

அதனைத் தொடர்ந்து மொத்த ஹவுஸ் மேட்டுக்களும் சண்டை போட்டுக் கொள்கின்றனர். அப்போது வினோத்திடம் சண்டைக்குப் போகும் பாரு வினோத்தை பயங்கரமாக அடிக்க சென்று காரி துப்புகிறார். மொத்த பிக் பாஸ் குடும்பமும் இதனால் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.