பிக் பாஸ் தமிழ் சீசன் 9 மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்பொழுது டிக்கெட் டூ பினாலே டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அப்பொழுது காரில் இருந்து சான்ராவை விஜே பார்வதி எட்டி உதைக்க அதற்கு கம்ருதீன் உதவி செய்தார்.
பாரு உதைத்ததால் கீழே விழுந்த சான்ராவுக்கு வலிப்பு வந்தது உடனடியாக விக்கல்ஸ், விக்ரம், கானா வினோத் சபரி ஆகியோர்கள் முதலுதவி செய்தார்கள். சான்ராவை உதைத்ததால் திவ்ய கணேஷ் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார்.
உடனே கம்ருதீனிடம் நீ இந்த ஷோ முடித்துவிட்டு டிவியில் சென்று பார் உன் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாளா இந்த ஓனா கிழவி என பார்வதியை பார்த்து கூறினார். மேலும் பார்வதியை பார்த்து திவ்யா ஓணா கிழவி நான் உன்னிடம் பேசலடி இதெல்லாம் கேமா உன் அம்மா வந்து உனக்கு கிளாஸ் எடுத்தும் திருந்தல,
உன் முகத்தை பார்க்கவே பிடிக்கல பார்த்தாலே வாந்தி வருது உடனே பார்வதி வாந்தி எடு என கூறினார் அதற்கு பதிலடி கொடுத்த திவ்யா ஏற்கனவே உன் மூஞ்சி வாந்தி எடுத்த மாதிரி தான் இருக்கு எனக் கூறியுள்ளார்.