பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் இவர்கள் தான்!! வெளியான தகவல்..

விஜய் டிவி ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்த்து வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதத்தோடு பிக் பாஸ் சீசன்4 நடந்து முடிந்துள்ளது. அதோடு ரசிகர்கள் அடுத்த சீசன் எப்போது ஆரம்பிக்க உள்ளது என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் அடுத்த சீசனில் கடந்த சீசனில் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்ததுபோல் இருக்கக்கூடாது என்பதற்காக நல்ல நல்ல போட்டியாளர்களை இரக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் அடுத்த சீசனுடைய போட்டியாளர்கள் இவர்கள்தான் என ஒரு லிஸ்டை வெளியிட்டுள்ளனர். அஸ்வின், வி ஜே ரம்யா, தர்ஷா குப்தா, லட்சுமி ராமகிருஷ்ணன், சமுத்திரக்கனி, ராதாரவி, ஸ்ரீ ரெட்டி, அசிம், பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை மீனா போன்றோரை இரக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

Exit mobile version