பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போட்டியாளர்கள் 18 பேரும் இவர்கள்தான்.! இதோ முழு லிஸ்ட்.

ஒவ்வொரு தொலைக்காட்சியும் டி ஆர் பி இல் முதல் இடம் பிடிப்பதற்காக புதிய புதிய சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் என ஒளிபரப்பி  டிஆர்பி-யில் எப்படியாவது முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என இருக்கிறார்கள். அந்த வகையில் சமீபகாலமாக ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி சீரியல் அனைத்தும் படத்தின் தலைப்பில் ஒளிபரப்பி வருகிறார்கள்.

மேலும் ஒவ்வொரு தொலைக்காட்சியும் ஏதாவது ஒரு ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது இந்த நிலையில் ஐந்தாவது வருடத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி அடியெடுத்து வைத்துள்ளது.

இந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்க இருக்கிறது அதற்காக போட்டியாளர்கள் 18 பேரும் நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று விட்டார்கள். இந்த நிலையில் போட்டியாளர்கள் யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியது.

இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் அவர்களின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு முன் ஒளிபரப்பப்பட்ட அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் மிகவும் பிரபலமாகி சினிமா துறையில் வளர்ந்து வருகிறார்கள்.

1. Nadia Chang, 2. அபிஷேக் ராஜா, 3. சின்ன பொண்ணு, 4. நிரூப், 5. இசைவாணி, 6. Ciby, 7. பிரியங்கா, 8. ராஜு ஜெயமோகன், 9. சச்சின் மணி, 10. வருண், 11. இமான் அண்ணாச்சி, 12. நமிதா மாரிமுத்து, 13. பவனி, 14. வனேசா, 15. கௌசல்யா, 16. நிழல்கள் ரவி, 17. பிரியா ராமன், 18. கதிரவன்.

Leave a Comment