ரம்யா பாண்டியன், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன் என தனது டிஆர்பியை ஏற்ற பிக்பாஸில் களமிறக்கிய 15 போட்டியாளர்கள் இவர்கள்தான்.! இதோ முழு லிஸ்ட்

0

biggboss 4 : ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் நான்காவது சீசன் இன்று 6 மணி அளவில் கோலாகலமாக ஒளிபரப்பாகியுள்ளது, இதில் 15 போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளார்கள், விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இதில் முதல் சீசன் மிகப் பெரிய வெற்றியடைந்ததை அடுத்து இரண்டாவது மூன்றாவது சீசன் என ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகிறது தற்போது நான்காவது ஆண்டில் பிக்பாஸ் நிகழ்ச்சி அடியெடுத்து வைக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை ஏனென்றால் கொரனோ காரணமாக அனுமதிக்கப்படவில்லை.

போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நேற்று மாலை துவங்கியது நேற்றைய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று விட்டார்கள், ஆனால் இன்றுவரை யார் போட்டியாளர்களாக கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று தெரியாமல் இருந்தது அந்த அளவு ரகசியமாக போட்டியாளர்கள் யார் என்ற விவரத்தை தெரியப்படுத்தாமல் மௌனம் காத்து வந்தார்கள்.

இந்த நிலையில் தற்பொழுது போட்டியாளர்களின் முழு லிஸ்ட் வெளியாகியுள்ளது. இந்த பிக்பாஸ் நான்காவது நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சி தங்களது டிஆர்பி ஏற்றுக் கொள்வதற்காக இளம் நடிகைகளை களமிறக்கியுள்ளது.

இதோ முழு லிஸ்ட்

ரியோ ராஜ்

rio raj
rio raj

ஆரி

aari
aari

ஜித்தன் ரமேஷ்

jithan-ramesh
jithan-ramesh

பாலாஜி முருகதாஸ்

balaji murugadoa
balaji murugadoa

வேல்முருகன்

velmurugan
velmurugan

அனு மோகன்

anu mohan
anu mohan

அஜித் காலிங

ajith kalik
ajith kalik

சனம் ஷெட்டி

sanam shetty
sanam shetty

கேப்ரில்லா

gabrilla
gabrilla

அர்ச்சனா

archanachandhoke
archanachandhoke

அறந்தாங்கி நிஷா

Aranthangi-Nisha
Aranthangi-Nisha

ரம்யா பாண்டியன்

ramyapandian
ramyapandian

ஷிவானி நாராயணன்

shivani_narayanan
shivani_narayanan

அனிதா சம்பத்

anithasampath
anithasampath

ரேகா.

Rekha
Rekha

என பல நடிகைகளை உள்ளே இறக்கி உள்ளார்கள்.

முதல் மூன்று சீசனில் ஒரு சில நடிகைகளே ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தார் ஆனால் இந்த முறை ரசிகர்களின் கனவுக் கன்னியான அனிதா சம்பத் ஷிவானி நாராயணன், சனம் செட்டி, இடுப்பழகி ரம்யா பாண்டியன் என பல அழகி நடிகைகளை இலக்கிய உள்ளதால் ரசிகர்கள் மிகவும் குஷியாக இருக்கிறார்கள்.

இந்த முறை லாஸ்லியா இடத்தை யார் பிடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.