ஆத்தாடி இந்த நடிகையா அப்போ கில்மாவுக்கு பஞ்சமே இருக்காது.! விஜய் டிவியின் பலான பிளான்.

0

biggboss4: தமிழில் பல தொலைக்கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடிக்க பல தொலைக்காட்சிகள்  செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகள் ரியாலிட்டி ஷோக்கள் என பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள்.

இந்த வகையில் நீண்ட காலமாக சன் தொலைக்காட்சி தான் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கிறது, ஊரடங்கு நேரத்திலும் சன் தொலைகாட்சி முதலிடத்தை பிடித்தது ஆனால் விஜய் தொலைக்காட்சி டிஆர்பி யில் ஊரடங்கு நேரத்தில் பின்தங்கியே இருந்தது.

ஊரடங்கு தளர்வு ஆன பிறகு விஜய் தொலைக்காட்சி டிஆர்பியில் முன்னேறிக் கொண்டிருக்கிறது, விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்க இருக்கிறது. அதற்காகப் ப்ரமோ நிகழ்ச்சிகளில் கமல் புதிய கெட்டப்களில் வந்து அசத்தி கொண்டிருக்கிறார்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க பிக் பாஸ் சீசன் நான்கில் கலந்துகொள்ள இருப்பது யார் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.அது மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, ஒவ்வொரு சீசனிலும் சண்டை காரர்களை களமிறக்கி கல்லா கட்டி வந்த விஜய் தொலைக்காட்சி இந்த முறை முழுக்க முழுக்க கவர்ச்சியை நம்பி களம் இறங்கி இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஏற்கனவே பல கவர்ச்சி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி, இறுதியாக 36 வயதான சஞ்சனா சிங் என்ற நடிகையை களம் இறக்கியிருக்கிறார்கள் விஜய் தொலைக்காட்சி, சஞ்சனா சிங் சினிமாவில் ஏற்கனவே அதுபோல் காட்சிகளில் தான் நடித்து வந்தவர்.

இந்த நிலையில் தற்பொழுது இவரை களம் இருக்கப்போகிறார்கள் இவர் ஏற்கனவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.