சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்திருக்கும் பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளார்!! வைரலாகும் புகைப்படம்.

0

biggboss 4 contestant in surya surarai pottru movie photo viral: சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் இன்று ஓடிடி த்தளத்தில் ரிலீசாக உள்ள திரைப்படம் சூரரை போற்று. இந்த திரைப்படம் ஏர் டெக்கான் நிறுவனத்தின் தலைவர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்

இந்த திரைப்படத்தின் பாடல்கள் முன்னதாகவே இணையதளங்களில் வெளியாகி மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.

இந்தநிலையில் இந்த திரைப்படத்தில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இவர் பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு முன்பே சூர்யாவுடன் இந்த திரைப்படத்தில் அவரது பைலட் கெட்டப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வேறு யாருமில்லை பிக் பாஸ் வீட்டில் மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் காமெடியுடன் இருக்கும் சோமசேகர் தான். இதோ அந்த புகைப்படம்.

somusekar
somusekar
somu1
somu1