கட்டின தாலியை கழட்டி வைத்துவிட்டு வருவார்களாம்.! பிக்பாஸ் வீடே ரெண்டாகும் நிலைக்கு வெடித்தது பெரும் பிரச்சனை

0
madhumitha 3
madhumitha 3

பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது, ஏனென்றால் முதலில் பிக் பாஸ் வீட்டில் அனைத்து போட்டியாளர்களும் சந்தோசமாக எந்த சண்டைகளும் இல்லாமல் இருந்தார்கள் ஆனால் தற்போது அனைவரிடமும் சண்டை முற்றிவிட்டது.

இதற்கு காரணம் இந்த வாரம் நடைபெற இருக்கும் நாமினேசன் தான், இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் மற்றவர்களின் குறைகளை கூறி செலக்ட் செய்கிறார்கள், இந்த சண்டையில் மிக முக்கிய காரணமாக இருப்பது மதுமிதா தான் இவர் நான் தமிழ் பெண் எனக் கூறிய அந்த வார்த்தைதான் அனைத்து போட்டியாளர்களும் மதுமிதாவை குறைகூறி வருகிறார்கள்.

முதலில் மதுமிதா நான் தமிழ் பெண் என கூறியது ஷெரினுக்கு செம கோவம் வந்தது,அதனைத் தொடர்ந்து தற்போது வனிதாவும் மதுமிதா மீது செம கோபத்தில் இருக்கிறார், இதன் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது அந்த வீடியோவில் வனிதா தாலியை கழட்டி விட்டு நிகழ்ச்சிக்கு வந்து இருக்க நீ கலாச்சாரம் பற்றி பேசுகிறாயா என கடுமையாக மதுமிதாவை தாக்கிப் பேசியுள்ளார்.