விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் மூன்றாவது சீசன். இந்த பிக் பாஸ் 3 சீசன் விருவிருப்பாக சென்ற நிலையில் 106 நாட்களை கடந்து முடிவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் அதில் ஒருவர் முகேன் ராவ், இவர்தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர், இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே நதியா என்ற பெண்ணை காதலிப்பதாக கூறியிருந்தார்.
தற்பொழுது அதை உறுதிப்படுத்தும் விதமாக தன்னுடைய காதலி நதியா உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.


