பிக் பாஸில் கலந்துகொண்ட சித்தப்பு சரவணனுக்கு அடித்த அதிர்ஷ்டம் ரசிகர்கள் கொண்டாட்டத்தில்.

0
saravanan
saravanan

பருத்திவீரன் திரைப்படத்தில் கார்த்திக் சித்தப்பாவாக நடித்திருந்தார் சரவணன், அதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் ஆனால் பருத்திவீரன் திரைப்படம் தான் இவரை அடையாளம் காட்டியது.

saravanan
saravanan

அதன் பின்பு பிக் பாஸ் 3 சீசன்னில் இவர் கலந்து கொண்டார், இவரை ஏன் பிக் பாஸ் 3 குழு தேர்வு செய்தது என்று இன்னும் தெளிவாக தெரியவில்லை, இவருக்க பிக்பாஸ் நிகழ்ச்சி கைகொடுக்கவில்லை, ஆனால் தமிழக அரசு ஒரு பதவி கொடுத்துள்ளார்கள்.

அதாவது ஒவ்வொரு ஆண்டும் நேரடி தமிழ் திரைப் படங்களை தேர்ந்தெடுத்து அவற்றுக்கு மானியமாக 7 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது, இந்த வருடத்திற்கான படங்களைத் தேர்வு செய்யும் குழுவினராக சரவணன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார், இதனால் சித்தப்பா ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.