நான் லவ் பண்றேன்னா அவன் மூஞ்ச பார்த்து சொல்வேன் நானே.! நேர்கொண்ட பார்வை அபிராமி அதிரடி வீடியோ உள்ளே

0
biggboss 3
biggboss 3

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினந்தினம் யாருக்காவது ஒரு சண்டை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது, இந்த நிலையில் நேற்று நடைபெற்ற எபிசோடில் மீரா மிதுன் மற்றும் கவினுக்கு இடையே சிறிய பிரச்சனை ஏற்பட்டது.

மீரா மிதுன் சொன்ன ஒரு வார்த்தையால் கவின் கோபப்பட்டார் அதன் பிறகு சமாதானம் ஆனார், இந்த நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது இந்த வீடியோவில் அபிராமி மிகவும் கோபமாக பேசுகிறார்.

அபிராமி மற்றும் முகேன் ராவ் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது அதற்கு அபிராமி நாங்கள் இருவரும் ஃப்ரெண்ட்ஸ் தான் எங்களுக்குள் பிரச்சினை நடைபெற்றால் நாங்களே தீர்த்துக் கொள்வோம் நீங்கள் வந்து யாரும் பஞ்சாயத்து பண்ண வேண்டாம் என வேகமாய் கூறினார்.