லாஸ்லியாவின் இன்ஸ்டாகிராம் பதிவை பார்த்து காயப்பட்ட கவிலியா ஆர்மி.!!

lasliya post about her love: பிக் பாஸ் சீசன் 3 இல் பல காதல் ஜோடிகள் இருந்தாலும் பெரிதாகப் பேசப்பட்டது கவின் லாஸ்லியா காதல்தான். இவர்கள் அந்தளவுக்கு மிகவும் நெருக்கமாக பழகினார்கள். எனவே இவர்களுக்காக கவிலியா என்ற ஆர்மியயை  தொடங்கினார்கள் நெட்டிசன்கள்.

பிக்பாஸ் வீட்டைவட்டு வெளியே வந்த பிறகு இவர்கள் இருவரும் அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டனர். அவர்களின் காதலை பற்றி இதுவரை வாய் திறக்கவே இல்லை. இருவரும் பேசிக்கொள்வது போலவும் தெரியவில்லை.

லாஸ்லியா பிக்பாஸில் வீட்டில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்பதற்கிணங்க தற்போது பல படங்களில் ஹீரோயினாக கமிட் ஆகி நடித்துக்கொண்டிருக்கிறார். அதுபோல கவினும் லிஃப்ட் என்ற  திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் நடிகை லாஸ்லியா தற்போது ஒரு புகைப்படத்தினை பதிவிட்டு அந்த பதிவல் நான் காதலித்தேன் காயப்பட்டேன், பின்னர் தவறை உணர்ந்தேன் என கூறியுள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம். அந்த பதிவை பார்த்த ஆர்மீயினர் லாஸ்லியா கவிண் மீது உண்டான தனது காதலை முறித்துக் கொண்டார் போல என கூறுகின்றனர்.

https://www.instagram.com/p/CEwGip0hMWo/?utm_source=ig_web_copy_link

Leave a Comment