முதன்முறையாக நாமினேஷனுக்கு வந்த பிரபலம். இதோ இந்த வார நாமினேஷன் லிஸ்ட்..

கடந்த மாதம் ஆரம்பித்த பிக்பாஸ் ஒன்பதாவது சீசன் தற்பொழுது வெற்றிகரமாக 25 நாட்களை கடந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் பிரவீன் மற்றும் துஷார் இருவரும் வெளியேறினார்கள்.

அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது புதிதாக 4 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளார்கள். அவர்கள் உள்ளே வந்ததும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆட்டம் சூடு பிடித்தது.

அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது இந்த வாரம் நாமினேஷன் குறித்த தகவல் வெளியாகி உள்ளது மொத்தம் பத்து போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் சிக்கி உள்ளார்கள்.

அதிலும் இந்த வாரம் குறிப்பாக கனி நாமினேஷனுக்கு வந்துள்ளார் இவர் முதன்முறையாக நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளார் மேலும் வியானா விக்ரம் ரம்யா பார்வதி திவாகர் திவ்யா ஆரோரா ஆகியவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இந்த வாரம் நடைபெற்றுள்ளார்கள் யார் வெளியே செல்ல இருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.