விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3 இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டார் அதில் ஒருவர் வனிதா, பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் முகேன் பிக் பாஸ் டைட்டிலை வெற்றிபெற்றார்.
வனிதா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலம் அடைந்தார், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தவரை அங்கு ஒரே பரபரப்பு தான், அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளது கமலஹாசனிடம் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வனிதா பேக் இன் ஆக்சன் என ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார், அந்த புகைப்படத்தில் உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக இருக்கிறார், இதை பார்த்த ரசிகர்கள் வனிதாவா இது என வாயடைத்துப் போகிறார்கள்.
