அதிரடியாக உடல் எடையைக் குறைத்து ஒல்லிக்குச்சி போல் மாறிய பிக்பாஸ் வனிதா.! புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.!

பிரபல தொலைக்காட்சி என விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 கமல் தொகுத்து வழங்கினார் இந்த  நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் வனிதாவும் ஒருவர் , இவர் ரசிகர்களால் விமர்சிக்கபட்டவர்.

பிக்பாஸ் வீட்டில் மட்டுமல்லாமல் தமிழகமே இவரை விமர்சித்துள்ளது, இவரால் பிக்பாஸ் வீட்டில் பல குழப்பங்கள் கலவரங்கள் நடைபெற்றுள்ளது, அதன் காரணமாக இவர் எலிமினேஷன் ஆனது அனைவரும் அறிந்ததே, ஆனால் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து பிக்பாஸ் வீட்டில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தினார்.

அதன்பிறகுதான் வனிதாவிற்கு வத்திக்குச்சி வனிதா என பெயரும் கிடைத்தது, இந்தநிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வனிதா தற்பொழுது அதே தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.

vanitha biggboss
vanitha biggboss

அப்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் தனது உடல் எடையை குறைத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வனிதாவை இது என ஆச்சரியத்துடன் ஷேர் செய்து வருகிறார்கள்.

vanitha biggboss
vanitha biggboss

Leave a Comment