ஜி பி முத்துவா..? மதுரை முத்து வா..? போட்டியாளர் தேர்வில் விழிப்பிதிங்கி நிற்க்கும் பிக் பாஸ்..!

0
gp-muthu-1
gp-muthu-1

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து சீசன் கல் முடிவடைந்த நிலையில் இந்த ஐந்தாவது சீசனில் முதலிடத்தை ராஜூ பிடித்திருந்தார்.

மேலும் இந்த சீசனைத் தொடர்ந்து அதன் பிறகு பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தற்பொழுது  ஆறாவது சீசன் ஜூலை மாதத்தின் இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் பாதியிலேயே துவங்கும் என தெரிவித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிl மீண்டும் தள்ளிப் போய் உள்ளது அந்த வகையில் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வார்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது முன்பெல்லாம் சினிமா பரபலங்கள் மட்டுமே இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்தார்கள் ஆனால் தற்பொழுது youtube பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சி ஒரே நேரத்தில் டிவியிலும் ஓ டி டி தளத்திலும் ஒளிபரப்பாக உள்ளதாகவும் மேலும் டிவியில் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாகவும் ஹாட் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தற்பொழுது உறுதி செய்யப்பட்டு விட்டார்கள்

அந்த வகையில் மதுரை முத்து அவர்கள் இந்த சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக  செய்திகள் வெளிவந்துள்ளது அந்த வகையில் இது குறித்து பல நாட்கள் மதுரை முத்து யோசனையில் இருந்தாராம் அதே போல  நெருங்கிய வட்டாரம் பலரிடமும் இவர் ஆலோசனை செய்திருந்தார் பின்னர்தான் அவருக்கு பிக் பாஸில்  கலந்து கொள்வதற்கு  அழைப்பு வந்தது மேலும் மதுரை முத்து ஒரேடியாக காட்டமாக பேசிப் பார்க்கலாம் என சென்றிருந்தாராம் அப்பொழுது சம்பள விஷயத்தில் பேரம் பேசி இருந்த நிலையில் அவர் கேட்ட சம்பளத்தையும் பிக் பாஸ் நிறுவனம் கொடுக்க சம்மதம் கூறியுள்ளார்களாம்.

இது ஒரு பக்கம் இருக்க பிக் பாஸ் நிறுவனம் மதுரை முத்துவுக்கு முன்பாகவே youtube பிரபலமான ஜி பி முத்துவுடன் பேசி அவருக்கும் அழைப்பு கொடுத்து உள்ளார்களாம். மேலும் இது தெரிந்த மதுரை முத்து அவர்கள் அந்த ஆள் கலங்குகிற ஷோவில் நான் கலந்துகிறதா நீங்க லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் எனக்கு தேவையே இல்லை சாமி என ஓடி விட்டாராம். இன் நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஜீபி முத்து கலந்த கொள்ளப் போகிறாரா..? மதுரை முத்து கலந்து கொள்ள போகிறாரா..? என சேனல் தரப்பில் பெரும் விவாதம் ஏற்பட்டு வருகிறது தான்.