பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஷெரின் இவரை தான் காதலித்தார் வைரலாகும் புகைப்படம்.!

0

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றன, இந்த நிகழ்ச்சியில் இன்னும் சண்டைகள் ஆரம்பிக்கவில்லை. அவரவர்கள் தங்களது சோகக்கதையை கூறி வருகிறார்கள்.

இவர்களின் சோகக்கதையை பார்த்த பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களும் கண்கலங்கினார்கள், சித்தப்பு முதல் ரேஷ்மா வரை அனைவரும் தங்களது சோக கதையை பகிர்ந்துள்ளார்கள்.

இந்த நிலையில் ஷெரின் இன்னும் தனது சோகக் கதையைக் கூற வில்லை அவர் தனது காதலனை பற்றிதான் கூற போகிறார் என்று பலர் கூறுகிறார்கள் ஏனென்றால் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் முன் அவருக்கு ஒரு சோகம் நடந்துள்ளது ஷெரின் ராகுல் என்பவரைகடந்த 8 மாதங்களாக காதலித்து வந்தார் ஆனால் தற்போது பிரேக்கப் செய்துள்ளாராம். இதை தான் தனது சோகக் கதையாக கூறுவார் என தெரிகிறது.

sherin
sherin