கதறி கதறி அழும் ஷெரின்.! சோகத்தில் தர்ஷன் அசிங்கப்படுத்திய வனிதா.!

0
sherin
sherin

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது இதில் பல போட்டியாளர்கள் வெளியே சென்று விட்டார்கள் இன்னும் கவின், சாண்டி, ஷெரின் வனிதா, சேரன், முகேன், லாஸ்லியா ஆகியோர்கள் மட்டும்தான் இன்னும் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்கள்.

வனிதா பிக்பாஸ் வீட்டில் இருக்கும்வரை சண்டைக்கு பஞ்சமே இருக்காது எதையாவது சொல்லி சண்டை மூட்டி விட்டுவிடுவார், அப்படிதான் வனிதா ஷெரீன் தன்னை காதலிப்பதாக ஷெரினிடம் பேசினார்.

இதனால் ஷெரின் மிகுந்த மன வேதனை அடைந்தார், இதனால் ஷெரின் நீ என் விஷயத்தில் தலையிட உரிமை இல்லை என வனிதாவை பார்த்து முகத்திற்கு நேராக சொல்லிவிட்டார். மேலும்  மனவேதனை அடைந்த ஷெரின் தற்பொழுது சேரனிடம் சொல்லி அழுகிறார்.

தர்ஷன் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார் ஏனென்றால் தரிசனம் சரி நம் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.