கதறி அழும் பூர்ணிமா.. இவ்வளவு பட்ட பிறகும் தவறை உணராத சூனியக்காரி.!

Bigg Boss season 7 Tamil today promo 3: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் கமல் மற்றும் மக்களின் முடிவால் ஏஜென்ட் டீம் சுக்கு நூறாக உடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து வருகின்றனர்.

அதாவது கடந்த வாரம் பிரதீப் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சூனியக்காரி மாயாவின் ஏஜென்ட் டீம் இணைந்து ரெக்கார்டு கொடுத்து வீட்டை விட்டு வெளியேற்றினர். இதனை அடுத்து அந்த வாரம் கேப்டன் ஆக இருந்த மாயா வைல்ட் கார்டில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தவர்களை வச்சி செய்தார்.

கிழிந்த பேண்டில் வித்தியாசமான தீபாவளி போட்டோ ஷூட் நடத்திய பாக்கியலட்சுமி ஜெனி.! அணுகுண்டோட அசால்ட் பண்றாங்களே..

குறிப்பாக தினேஷ், விசித்ரா, அர்ச்சனா அவர்களுடன் மிகவும் கடுமையாக நடந்து கொண்ட நிலையில் மாயாவின் ஏஜென்ட் டீம்மால் மக்கள் மத்தியில் கடுப்பினை ஏற்படுத்தியது. எனவே ஏஜென்ட டீமுக்கு எதிராக ரசிகர்கள் குரல் கொடுக்க கமல்ஹாசன் இதனை தட்டி கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.

எனவே இந்த வாரம் கமல்ஹாசனின் அறிவுரை ரசிகர்களின் கைத்தட்டல் போன்றவையால் ஏஜென்ட் டீம்  சுக்கு நூறாக உடைந்துள்ளனர். அப்படி தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் கதறி அழும் பூர்ணிமா தனது தவறை தற்பொழுதும் உணராமல் தவறு செய்தது அவங்கதான் எனக் கூறுகிறார்.

அமலா பால் நம்பி ஏமாந்துட்டாங்க.. நிறைய வலி இருக்கு.! பிரபலம் பேட்டி

அதாவது தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மாயாவிடம் எப்படிங்க இங்க விளையாடுறது எனக்கு விளையாடுற மூடே இல்ல ஆனா விளையாடனும் இது பெரிய வாய்ப்பு. ரொம்ப குழப்பமா இருக்கேன் என சொல்ல மாயா செம்ம அழகா இருக்கீங்க அழுதா நான் இருக்காங்க உங்களுக்கு.

ஈசியா அடிச்சிடலாம் இவங்களெல்லாம். தப்பு பண்ணுனது நீ பெருசா உன்ன அங்க கேள்வி கேட்கல என்பதற்காக நீ கரெக்ட் கிடையாது நீ தப்பு என அர்ச்சனா, விசித்ராவை டார்கெட் செய்கிறார் பூர்ணிமா. சூனியக்காரி மாயாவுக்கே டஃப் கொடுக்கிறார் இரண்டாவது சூனியக்காரி பூர்ணிமா என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Exit mobile version