மாயாவுக்கு கூஜா தூக்கிய பிரபலத்திற்கு அடித்த அதிர்ஷ்டம்.! புதிய திரைப்படத்தில் கமிட்டான பிக் பாஸ் 7 போட்டியாளர்

bigg boss poornima : விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 இத்தனை சீசனை விட மோசமான சீசனாக இருந்தது. அதற்குக் காரணம் மாயா மற்றும்  பூர்ணிமாவின்  மோசமான விளையாட்டு தான். கன்டென்ட்காக செய்கிறேன் என்று கேவலமாக விளையாடினர். மாயா, பூர்ணிமா, ஜோவிகா, நிக்சன், சரவண விக்ரம், விஜய் வர்மா அக்ஷயா, அனன்யா  போன்ற அனைவரும் கூட்டு சேர்ந்து மோசமான கேமை விளையாடினர். மாயாவுக்கு சொம்பு தட்டுவதற்காகவே செய்து அனுப்பிய பொம்மைகள் என்றே கூறலாம்.

இதனால் வீட்டில் என்டர்டைன்மென்ட்டே இல்லாமல் சண்டை சச்சரவு தான் அதிகமாக இருந்தது. ஏதாவது பிரச்சினை என்றால் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மற்றவர்களை இழிவாக நடத்துவார்கள். இதனாலேயே இந்த சீசன் மற்ற சீசன்களை விட மிக மோசமாக போனது. கேமுக்காக  என்று சொல்லி  ரொம்ப கேவலமாக விளையாடிய சீசன் என்றால் அது இதுதான்.

அர்ஜுன் போட்ட நோ பாலில் சிக்ஸ் அடித்து மேக்னா வீட்டிற்க்கே திருப்பி அனுப்பிய சரஸ்வதி.! இதுக்கு பேர் தான் ஆப்பு.. தமிழும் சரஸ்வதியும் எபிசொட்

அந்த வகையில் இந்த சீசனில் இவர்களை எதிர்த்த B டீம் தான் மக்கள் மனதில் அதிக இடம் பிடித்தனர். அதனாலேயே வின்னராக அர்ச்சனாவும்  ரன்னராக மணியும், செகண்ட் ரன்னராக தினேஷ் தான் வர இருந்தது ஆனால் விஜய் டிவியின் சதியால் மாயாவிற்கு கொடுத்தனர் என்பது பகிரங்கமாக அனைவருக்குமே தெரிந்தது.

பிக் பாஸ் சீசன் 7ல் இருந்து வெளிவந்த போட்டியாளர்களுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பூர்ணிமா ரவி  இவர் ஏற்கனவே சோசியல் மீடியாவில் நிறைய ட்ராமா  வீடியோக்களை பதிவிட்டு வருவார்.

பிரவுன் மணி கொஞ்சம் அடக்கி வாசி கண்டிப்பா முத்து கிட்ட நீ சிக்க போற.. ரோகினியின் குட்டு வெளிப்படுமா.. பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை…

பின்னர் அதனை தொடர்ந்து அவருக்கு படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது இவர் சமீபத்தில் வெளியான நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தோழியாக நடித்திருந்தார்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு ஒரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குனர் ஹரி மகாதேவன் இயக்கத்தில் கோவை ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியு ள்ளாராம்.  அந்த படத்திற்கான டைட்டில் விரைவில்  படக்குழு வெளியிட உள்ளது.

தம்பியோட இந்த நிலைமைக்கு மாயா கேங்க் தான் காரணமோ ? வைரலாகும் சரவண விக்ரமின் பதிவு.

இவங்க சும்மாவே பக்கம் பக்கமா பேசுவாங்க இதுக்கு அப்புறம் இவங்க அலப்பறை தாங்க முடியாது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் கிடைக்கின்ற வாய்ப்பை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார் என்று.

Exit mobile version