எடை அதிகரித்ததால் வெறித்தனமாக ஜிம் ஒர்க் அவுட் செய்யும் சம்யுக்தா.!! அனல் பறக்கும் வீடியோ இதோ..

0

சம்யுக்தா இவர் ஒரு மாடல் அழகியும் தொழிலதிபரும் ஆவார்.விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 லில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. மேலும் இவர் இதற்கு முன் நடிகை ராதிகா உடன் இணைந்து சன் டிவி சீரியல் ஒன்றில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்,

அதோடு மட்டுமல்லாமல் இவர் விஜய் டிவியில் தொகுப்பாளரான பாவனாவுடன் சேர்ந்து போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வந்தார்.

பிக் பாஸ் சீசன் 4ல் இவரை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை அந்த அளவிற்கு அனைவருடனும் நெருக்கமாக பழகினார் ஆனால் ஆறியுடன் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட அதுவே இவர் வெளியே வர காரணமாக இருந்தது.

மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் வொர்க் அவுட் செய்யும் வீடியோ இனையத்தலத்தில் வெளியாகி வைர்லாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.