நயன்தாரா கூட இவ்வளவு சீன் போடல.! பிக் பாஸ் ரைசா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கிண்டலடித்த ரசிகர்கள்

0
raiza wilson
raiza wilson

பிக் பாஸில் கலந்துகொண்ட ரைசா மாடலிங் நடிகையாக வலம் வந்தவர் இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார், அந்த பிக் பாஸ் முதல் சீசனில் இவருக்கு ஓரளவு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.

அதன் பின்பு யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார், இந்த திரைப்படத்தை தொடர்ந்து பாலா இயக்கிய வர்மா  படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த திரைப்படம் குப்பையில் போடப்பட்டு விட்டது.

மேலும் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில பாடி கார்ட்ஸ் உடன் நடந்துவரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அதைப் பார்த்த ரசிகர்கள் மிகப்பெரிய நடிகை நயன்தாராவுக்கு கூட இவ்வளவு பாடி கார்ட்ஸ் வர மாட்டார்கள் ஆனால் நீங்கள் சீன் போடுகிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

raiza wilson
raiza wilson