பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை பரபரப்பாக வைத்துள்ளார்கள், இந்த நிலையில் இன்று காலை ஒரு ஒரு ப்ரோமோ வீடியோ வெளியானது அதில் ஆண் போட்டியாளர்கள் அனைவரும் பெண்களின் உடையை அணிந்துகொண்டு பெண்களைப் போல் பேசி கிண்டலடித்தார், பிக்பாஸ் வீட்டில் இதை பார்த்த பலரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
இதை பார்த்த சக போட்டியாளர்கள் தங்களின் வெறுப்புகளை மறந்து சந்தோஷமாக இருந்தார்கள், மேலும் லொஸ்லியா விழுந்து விழுந்து சிரித்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் கவின் சாக்ஷி அகர்வால் மீது காதல் கொண்டு இருப்பதாக தெரிகிறது, அதேபோல் கவினின் காதலைப்பற்றி ஷாக்ஷி மற்றும் ஷெரின் பேசிக்கொள்கிறார்கள், அப்படியே இவர்களின் காதல் உண்மையானல் சாக்ஷி மற்றும் அபிராமிக்கும் பிரிவு ஏற்படும் நிலை ஏற்படும் என கூறுகிறார்கள்.
ஓஹோ..! ?? #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #BiggBossTamil #Day11 #Promo2 #VijayTelevision pic.twitter.com/2ezF1PmT59
— Vijay Television (@vijaytelevision) July 4, 2019