திறந்து காட்டுவது தான் உன் தைரியமா.! மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து தாறுமாறாக விமர்சிக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தவர் மீரா மிதுன் அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்.

ஏனென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சேரன் மீது குற்றச்சாட்டை எழுப்பினார், ஆனால் அந்தக் குற்றச்சாட்டுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள், மட்டுமல்லாமல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பல போட்டியாளர்களுக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளது ஆனால் மீரா மிதுனுக்கு மட்டும் பட வாய்ப்பே கிடைக்கவில்லை, ஒரே ஒரு பட வாய்ப்பு கிடைத்தது அதுவும் கைமீறிப் போய்விட்டது.

இந்த நிலையில் பாலிவுட் பக்கம் செல்ல போகிறேன் என மீரா மிதுன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் அரைகுறை யில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்தப் புகைப்படத்திற்கு கேப்ஷனாக ஒரு பெண் தைரியமாக இருப்பதை புரட்சி என்கிறார்கள் எல்லா பெண்களும் அப்படி இருந்தால் நம்மால் எவ்வளவு செய்ய முடியும் எனக் கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவுத்துப்போட்டு விட்டு நிற்பது தான் தைரியமா என கேள்வி கேட்டு வருகிறார்கள்.

meera-mithun
meera-mithun

Leave a Comment