கொஞ்சம் கூட திருந்தாத லொஸ்லியா.! அப்பா இவ்வளவு திட்டியும் லொஸ்லியா செய்த வேலையை பார்த்தீர்களா.!

0

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசன் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய போட்டியில் லாஸ்லியாவின் பெற்றோர்கள் உள்ளே சென்றார்கள்.

மேலும் லாஸ்லியாவின் நடத்தையை விமர்சனம் செய்து அவருக்கு அறிவுரை வழங்கினார்கள், லாஸ்லியாவின் அப்பா பத்து வருடங்களுக்கு பிறகுதான் ரஷ்யாவை சந்தித்துள்ளார் அதனால் முதலில் கோபத்தை வெளிப்படுத்தினார்.

லாஸ்லியாவின் அப்பா இவ்வளவு கடுமையாக திட்டியும் லாஸ்லியா தனது அம்மாவுடன் உள்ளே செல்லும்போது அனைத்தையும் மறந்துவிட்டு கவின் உடன் பேசுறியா என கேட்டுள்ளார் இதை ரசிகர்கள் கட் செய்து இணைய தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.