அடடா மழைடா…என்ன ஆட்டம் டா இது லொஸ்லியா ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்

0
Losliya
Losliya

பிக்பாஸ் மூன்றாவது சீசன் சமீபத்தில் தொடங்கி மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் அமைதியாக தான் உண்டு, தன் வேலை உண்டு என இருப்பவர் லொஸ்லியா.

இவர் யாருடைய வம்புக்கும் போவதில்லை, நேரம் கிடைக்கும் போது குத்தாட்டங்களை போடுவது என இருக்கிறார் இவர் இலங்கையை சேர்ந்த பெண் என்றாலும் இவருக்கு மிகப்பெரிய ஆர்மி உருவாகியுள்ளது, மேலும் இவர் செய்தி வாசிப்பவர் ஆவார், இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் லொஸ்லியா கொட்டும் மழையில் அடடா மழைடா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார்.

ஆனால் இந்த வீடியோ நேற்று ஒளிபரப்பப்படவில்லை ஏனென்றால் நிகழ்ச்சி ஒரு மணி நேரம் என்பதால் இந்த காட்சி நீக்கப்பட்டுள்ளது ஆனால் ஹாட் ஸ்டாரில்  நீக்கப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது அப்படிதான் இந்த வீடியோ கிடைத்துள்ளது.