17 வயசு பள்ளி மாணவி போல் பிக்பாஸ் ஜனனி.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.

Bigg Boss janany: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் உலக அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த முக்கியமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ஏராளமான பிரபலங்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து இருக்கிறார்கள்.

அப்படி இலங்கை தொகுப்பாளராக பணியாற்றி வந்த ஜனனி பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டு பிரபலமானார். குழந்தை போல் கியூட்டாக இருந்த இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்படியே நிகழ்ச்சியில் வெற்றி பெறவில்லை என்றாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

janany

அப்படி நிகழ்ச்சிக்கு பிறகு மாடலங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் ஜனனி இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஏராளமான வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

janany

லியோ படத்தில் விஜய்க்கு மகளாக நடித்துள்ளாராம் இது அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. ஆனால் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்ற நிலையில் அங்கு இருக்கும் புகைப்படம் ஒன்றை ஜனனி வெளியிட்டிருந்தார் எனவே லியோ படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

janany

இதனை அடுத்து சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்து வருகிறது. அப்படி தற்பொழுது பள்ளி சீருடைகள் க்யூட்டாக இருக்கும்  புகைப்படங்கள் இதோ. எப்பொழுதும் கியூட்டாக இருக்கும் ஜனனியை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். இந்த புகைப்படம் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஏராளமான லைக்குகளையும் கமெண்ட்களையும் குவித்து வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

janany 3

 

Leave a Comment

Exit mobile version