பிக்பாஸ் கணேஷிற்கு நடிகைகளையே மிஞ்சும் அளவிக்கும் மனைவியும் கொள்ளை அழகில் மகளும் இருக்கிறார்கள் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்

ஜீ தமிழில் ஒளிபரப்பான தலையணை பூக்கள் என்ற சீரியலன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை நிஷா. இவர் பெரும்பாலும் குடும்பப்பாங்கான சீரியல்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இவர் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணேஷ் வெங்கட்ராமன் பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் ஒன்றில் கலந்துகொண்டு பிரபலம் அடைந்துள்ளார். இவர் அபியும் நானும் என்ற திரைப்படத்தில் திரிஷாவுக்கு ஜோடியாக நடித்த இருப்பார் இத்திரைப்படம் நான் இவருக்கு கதாநாயகனாக வெற்றியைத் தந்தது என கூறலாம்.

இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆகின்றது தற்பொழுது அப்பா தினத்தின் அன்று கணேஷ் முதுகில் குழந்தை உட்கார வைத்துக்கொண்டும் அந்த குழந்தையை நிஷாவும் பிடித்திருப்பார் அப்போது எடுத்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

bigg boss ganesh
bigg boss ganesh

அது மட்டுமல்லாமல் ஒருசில புகைப்படமும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் இவ்வளவு அழகிய குழந்தையா என வியந்து வருகின்றனர்.

biggboss ganesh
biggboss ganesh

இதோ அந்த புகைப்படம்.

bigg boss ganesh latest
bigg boss ganesh latest

Leave a Comment