இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் தெரியுமா.? அதிர்ச்சியாகவும் ரசிகர்கள்

0
bigboss
bigboss

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது, பிக்பாஸ் முடிய இன்னும் 5 வாரங்களே இருக்கின்றன, இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியே போக இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு கவின் தான் வெளியேறுவார் என்று பலரும் கூறி வருகிறார்கள், அதேபோல் லாஸ்லிய மீது சிலருக்கு வெறுப்பு இருப்பதால் இணையதள வாசிகள் பதிவிட்டு வருகிறார்கள், இந்த வகையில் இரண்டு நாள் ஓட்டு முடிவில் யார் வெளியே செல்ல இருக்கிறார் என்று பார்த்தால் ஷெரினுக்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது, ஏனென்றால் அவர்தான் குறைவான ஓட்டை பெற்றுள்ளார்.

ஷெரின் குறைவான ஓட்டை பெற்றுள்ளதாள் ரசிகர்கள் ஷாக்காகி உள்ளார்கள் ஏனென்றால் ஷெரின் எந்த ஒரு பிரச்சனையும் வீட்டில் செய்யாமல் அமைதியாக விளையாடி வருகிறார் அப்படி இருக்கும் நிலையில் இந்த அளவுக்கு குறைவான ஓட் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் கவினுக்கு அதிக ஓட்டு போட்டுள்ளார்கள், ஆனால் இன்னும் சில நாட்கள் இருப்பதால் இது அப்படியே தலைகீழாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

sherin
sherin