படுக்கையறையில் தர்ஷனுடன் சனம் ஷெட்டி.! இணையதளத்தில் லீக் ஆன புகைப்படம்.

விஜய் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டவர் தர்ஷன், இவர் சனம் ஷெட்டி என்பவரை காதலித்து வந்தார், இவர்கள் இருவரின் காதலும் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் யார் கண் பட்டதோ என்று தெரியவில்லை இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிவு உண்டாகியுள்ளது.

இந்த நிலையில் இருவரும் பல ஊடகங்களில் பேட்டி கொடுத்து ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள், சமீபத்தில்கூட சனம் ஷெட்டி ஒரு பேட்டியில் தர்ஷன் புதிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து விட்டதால் என்னை நிராகரித்து விட்டார் என குற்றம் சாட்டினார்.

இந்தநிலையில் தர்ஷனம் சனம் ஷெட்டியும் படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் இருவருக்கும் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் சனம் ஷெட்டி தர்ஷன் ஃபேமிலி உடன் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாக நிலையில் இந்த புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது.

dharshan sanam shetty
dharshan sanam shetty

Leave a Comment