10 வருடம் நண்பர்களாக இருப்பவர்களை 4 நாள் பழகியதற்காக தூக்கி எறிந்த உன்னை செருப்பால அடிக்கணும்.! ஒளி பரப்பப்படாத பிக்பாஸ் காட்சி

0
bigg boss 3
bigg boss 3

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த வாரம் நாமினேஷனில் யார் வெளியே செல்ல இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த வாரம் வனிதா வெளியே செல்வதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டில் ரசிகர்கள் எதிர்பார்த்தவாறு சண்டைகள் குழப்பங்கள் காதல்கள் என அனைத்தும் வரத் தொடங்கிவிட்டன பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை வனிதாவை எதிர்த்து பேசியது என்றால் அது தர்ஷன் தான் அவரை தவிர வேறு யாரும் இதுவரை எதிர்த்து பேசியது இல்லை,

இந்த நிலையில் தர்ஷன் மற்றும் மீரா பேசியது டிவியில் ஒளிபரப்ப படாத காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது, இதில் தர்ஷன் மீராவிடம் பத்து வருடங்களாக நண்பராக இருந்தவர்களை நாலு நாள் பழகியவர்களுக்குகாக  தூக்கி எறிந்து விட்டாய் அதுதான் உண்மை உன்னை செருப்பால அடிக்க வேண்டும் என கூறி டென்ஷனாக பேசுகிறார். இந்த  வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.