பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவா இது.! ரசிகர்களையே ஆச்சரியம் அடைய வைத்த புகைப்படம்.!

0
aishwarya dutta
aishwarya dutta

aishwarya dutta : நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், அதன்பிறகு பாயும்புலி, ஆச்சாரம் ஆறுவது சினம், என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்

இவர் விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார் அவர்கள் கொடுத்த டாஸ்க் அதே கதாபாத்திரமாக மாறி கொஞ்சம் விமர்சனங்களையும் சந்தித்தார், பிக்பாஸில் கலந்து கொண்டது இவரின் சொந்த வாழ்க்கையிலும் சில பிரச்சினைகளை சந்தித்தார்.

சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்திற்கு தமிழக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது ஏனென்றால் புகைப்படத்தில் இவர் புடவையுடன் போஸ் கொடுத்துள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா தத்தா இப்படி என ஆச்சரியப் படுகிறார்கள்.