ஆடையில்லாமல் நிர்வாணமாக நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.! ரசிகர்கள் அதிர்ச்சி.

நடிகை அமலா பால் ஆடை திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்திருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.சமீபகாலமாக நடிகை அமலாபால் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அப்படித் தேர்ந்தெடுத்த திரைப்படம் தான் ஆடை இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு கோலிவுட் வட்டாரத்தில் பிரபலமாக பேசப்பட்டது.

ஏனென்றால் பல நடிகைகள் தயங்கும் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். சமீபகாலமாக நடிகை அமலாபால் முன்னணி நடிகைகளுக்கு சவாலாக இருக்கிறார். ஆடை திரைப்படம் பெண்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கதையாகும் இந்த திரைப்படத்தின் மூலம் மக்களின் ஆதரவை அமலாபால் பெற்றார்.

அதேபோல் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் பொல்லாத உலகின் பயங்கர கேம் பஜ்ஜி என்ற படத்தில் நடத்தி வரும் ஐஸ்வர்யா தத்தா கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாக நடித்து உள்ளார். அதாவது நிர்வாணமாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்த காட்சி இரண்டு நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என கூறுகிறார்கள். மேலும் படம் விரைவில் வெளியாக இருக்கிற்றது.

பிக் பாஸ்ஸில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா தத்தா சமீபகாலமாக சமூக வலை தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ஆனால் தற்பொழுது இவர் நிர்வாணமாக நடித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

aishwarya dutta
aishwarya dutta

Leave a Comment